ஆர்சனல் வெற்றி

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தாட்­டத்­தில் ஸ்பர்ஸ் குழுவை 3-1 எனும் கோல் கணக்­கில் ஆர்­ச­னல் நேற்றிரவு தோற்

­க­டித்­தது.

ஆட்­டத்­தின் 20வது நிமி­டத்­தில் ஆர்­ச­ன­லுக்­காக அரு­மை­யான கோலை பார்ட்டே போட்­டார்.

ஆனால் ஆட்­டத்­தின் 31வது நிமி­டத்­தில் ஸ்பர்­சுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்­தது.

கிடைத்த வாய்ப்பை ஹேரி கேன் நழு­வ­வி­ட­வில்லை. அவர் அனுப்­பிய பந்து வலை­யைத் தொட, ஆட்­டத்தை ஸ்பர்ஸ் சமப்­

ப­டுத்­தி­யது.

இடை­வே­ளை­யின்­போது இரு குழுக்­களும் தரப்­புக்கு ஒரு கோல் போட்டு சம­நி­லை­யில் இருந்­தன.

பிற்­பாதி ஆட்­டம் ஸ்பர்­சுக்கு ஒரு கெட்ட கன­வா­கவே அமைந்­தது.

ஆட்­டத்­தின் 49வது நிமி­டத்­தில் ஸ்பர்ஸ் கோல்­காப்­பா­ள­ருக்­கும் தற்­காப்பு ஆட்­டக்­கா­ர­ருக்­கும் இடையே குழப்­பம் ஏற்­பட ஆர்­

ச­னல் இரண்­டா­வது கோல் போட்­டது. 62வது நிமி­டத்­தில் தப்­பாட்­டம் கார­ண­மாக ஸ்பர்­சின் எமர்சன் ராய­லுக்­குச் சிவப்பு அட்டை காட்­டப்­பட்­டது.

ஐந்து நிமி­டங்­கள் கழித்து, ஆர்­ச­ன­லின் மூன்றாவது கோலை ஸாக்கா போட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!