சிங்கப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற எஃப்1 கார் பந்தயத்தின் தகுதிச் சுற்றில் ஃபெராரி அணியின் சார்ல்ஸ் லெக்லர்க் முதலிடம் பிடித்தார்.
ரெட் புல் அணியின் செர்கியோ இரண்டாவது இடத்தையும் மெர்சடிஸ் அணியின் லுயிஸ் ஹேமில்டன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். வெர்ஸ்டப்பன் எட்டாவது நிலையிலும் வெட்டல் 11வது இடத்திலும் பந்தயத்தை முடித்தனர்.