ஹாலண்ட் இல்லை, கவலை இல்லை

மான்­செஸ்­டர்: நட்­சத்­தி­ரம் எர்­லிங் ஹாலண்ட் விளை­யா­டாத குறை தெரி­யா­மல் ஸ்பெ­யி­னின் செவி­யா­விற்கு எதி­ரான ஆட்­டத்­தில் வென்­றுள்­ளது இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் சிட்டி.

அந்த 'ஜி' பிரிவு ஆட்­டத்­தில் 3-1 எனும் கோல் கணக்­கில் சிட்டி வென்­றது. ஹாலண்­டுக்­குப் பதி­லாக விளை­யா­டிய ஜூலி­யன் அல்­வா­ரெஸ் ஒரு கோலைப் போட்­டார். இதர கோல்­க­ளைப் போட்­ட­வர்­கள் ரியாட் மாஹ்­ரெஸ், ரிக்கோ லூயிஸ்.

சாம்­பி­யன்ஸ் லீக்­கில் முதன்­முறை­யாக ஓர் ஆட்­டத்­தில் தொடக்­கத்­தி­லி­ருந்து ஆடி அதில் கோல் போட்ட ஆக இளம் வீரர் என்ற பெருமை­யைப் பெற்­றுள்­ளார் சிட்­டி­யின் 17 வயது வீரர் ரிக்கோ லூயிஸ்.

'ஜி' பிரி­வில் முத­லி­டத்­தைப் பிடித்­தது சிட்டி. இரண்­டாம் இடத்­தில் முடித்­தது ஜெர்­மி­யின் பொரு­சியா டோர்ட்­மண்ட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!