பென் சில்வெல்லுக்குக் காயம்

லண்­டன்: 'இ' பிரி­வில் குரோ­வேஷி­யா­வின் டினமோ ஸாக்­ரெப் குழுவை வென்­றது இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான செல்சி. 2-1 எனும் கோல் கணக்­கில் செல்சி வென்­றது.

எனி­னும், அந்த ஆட்­டத்­தில் அதன் வீரர் பென் சில்­வெல் காய­ம­டைந்­தார். அத­னால் இன்­னும் சில வாரங்களில் தொடங்கவிருக்கும் உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் இங்­கி­லாந்து வீர­ரான சில்­வெல் இடம்­பெ­று­வது சந்­தே­கம்.

ரஹீம் ஸ்டெர்­லிங், டெனிஸ் ஸக்­கா­ரியா ஆகியோர் செல்­சி­யின் கோல்­க­ளைப் போட்­ட­னர். முதன்­மு­றை­யாக செல்­சிக்­குக் கள­மி­றங்ய ஸக்­கா­ரியா அந்­நிகழ்வை கோல் போட்­டுக் கொண்­டா­டி­னார். 'இ' பிரி­வில் முத­லி­டத்­தில் முடித்­தது செல்சி. இரண்­டாம் இடத்­தைப் பிடித்­தது இத்­தா­லியி் ஏசி மிலான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!