ஃபெர்குசனுக்கு நிகராக அன்சலொட்டி

மட்­ரிட்: யூயேஃபா சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்தில் ஆக அதிக ஆட்­டங்­களை வென்ற பயிற்­று­விப்­பா­ளர் என்ற பெரு­மையை இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் யுனை­டெட்­டின் முன்­னாள் நிர்­வாகி அலெக்ஸ் ஃபெர்கு­சான் பெற்­றி­ருந்­தார். இப்­போது அந்த சாத­னை­யைச் சமப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார் ஸ்பெ­யி­னின் ரியால் மட்­ரிட் குழு­வின் பயிற்று­விப்­பா­ளர் கார்லோ அன்­ச­லொட்டி.

இரு­வ­ரும் இப்­போட்­டி­யில் 102 ஆட்­டங்­களில் தங்­க­ளின் குழுக்­களை வெல்­லச் செய்­துள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் பின்­னி­ர­வில் நடை­பெற்ற சாம்­பி­யன்ஸ் லீக் 'எஃப்' பிரிவு ஆட்­டத்­தில் ஸ்காட்­லாந்­தின் செல்­டிக் குழுவை 5-1 எனும் கோல் கணக்­கில் ரியால் வீழ்த்­தி­யது. 'எஃப்' பிரி­வில் முத­லி­டத்­தைப் பிடித்து இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யது சாம்­பி­யன்ஸ் லீக் நடப்பு வெற்­றி­யா­ளர் குழு­வான ரியால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!