'கத்தாரில் காற்பந்து மீது கவனம் செலுத்துங்கள்'

ஸூரிக்: கத்தாரில் நடைபெறவுள்ள இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் விளையாட்டில் கவனம் செலுத்துமாறு போட்டியில் பங்கேற்கும் அணிகளை அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

சித்தாந்தம், அரசியல் பூசல்கள் போன்றவற்றில் காற்பந்தை ஈடுபடுத்தாமல் இருக்குமாறு சம்மேளனம் எழுத்து வடிவில் அணிகளிடம் கேட்டுக்கொண்டது.

அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, பொதுச் செயலாளர் ஃபாத்மா சமூரா ஆகியோர் அணிகளுக்குக் கடிதம் அனுப்பினர்.

கத்தாரில் வெளிநாட்டு ஊழியர்கள் நடத்தப்படும் விதம், அந்நாட்டின் ஓரினக் காதலர் உரிமைகள் தொடர்பிலான சட்டங்கள் உள்ளிட்டவற்றின் தொடர்பில் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவுள்ள பல அணிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன.

அதைத் தொடர்ந்து அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நவம்பர் மாதம் 20ஆம் தேதியன்று உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!