டி20 உலகக் கிண்ணம்: அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து

அடிலெய்ட்: ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் முதல் அணி நியூசிலாந்து.

வெள்ளிக்கிழமையன்று (4 நவம்பர்) 'சூப்பர்-12' சுற்றின் முதல் பிரிவு ஆட்டத்தில் நியூசிலாந்து 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது.

இதே பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வென்றதையடுத்து நியூசிலாந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியானது.

முதலில் பந்தடித்த நியூசிலாந்து ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ஓட்டங்களை எடுத்தது.

அதற்குப் பிறகு ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது அயர்லாந்து.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!