மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்சனல்

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் ஆர்­ச­னல் பெரிய குழுக்­க­ளுக்கு எதி­ரா­கத் தடு­மாறும் என்ற எதிர்­பார்ப்பு மறை­வதாகத் தெரி­ய­வில்லை. அதைத் தவிடு பொடி­யாக்­க­வேண்­டும் என்ற ஆர்­ச­ன­லின் மன­வு­று­தி­யும் குறை­வ­தாக இல்லை.

1-0 எனும் கோல் கணக்­கில் செல்­சியை வென்று லீக் பட்­டி­ய­லில் முத­லி­டத்­தைத் தக்க வைத்துக்­கொண்­டது ஆர்­ச­னல். நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் சற்­றும் தடு­மா­றா­மல் மிக­வும் சிறப்­பாக விளை­யா­டி­யது. ஆர்­ச­ன­ல் விளை­யாட்­டில் தன்­னம்­பிக்கை தென்­பட்­டது.

மாறாக புதிய நிர்­வாகி கிரா­ஹம் போட்­ட­ருக்­குக்­கீழ் நன்கு விளை­யா­டி­வந்த செல்சி இப்­போது லீக்­கில் அடுத்­த­டுத்து இரண்டு ஆட்­டங்­களில் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. நெருக்­க­டியை எதிர்­நோக்­கு­கிறது செல்சி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!