யுனைடெட் மீண்டும் தடுமாற்றம்

பர்­மிங்­ஹம்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­கில் கடந்த சில வாரங்­க­ளாக நன்கு விளை­யாடி தன்­னம்­பிக்­கையை மீட்­டுக்­கொண்ட மான்­செஸ்­டர் யுனை­டெட் மீண்­டும் தடு­மா­றி­யுள்­ளது. ஆஸ்­டன் வில்­லா­வி­டம் 3-1 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­ய­டைந்த பிறகு யுனை­டெட் தொடர்ந்து சிறப்­பாக விளை­யா­டுமா என்ற சந்­தே­கம் மீண்­டும் எழுந்­துள்ளது.

ஆட்­டத்தின் முதல் 10 நிமி­டங்­களில் இரண்டு கோல்­க­ளைப் போட்டு முன்­னுக்­குச் சென்­றது வில்லா. அதற்­குப் பிறகு ஓர­ளவு மீண்­டு­வந்த யுனைடெட் முற்­பா­தி­யாட்­டம் முடி­வ­டை­வ­தற்கு சில நிமி­டங்­க­ளுக்கு முன்பு ஒரு கோலைப் போட்­டது. பிற்­பா­தி­யாட்­டம் தொடங்கி ஓரிரு நிமி­டங்­க­ளி­லேயே வில்லா மேலும் ஒரு கோலைப் போட்­டு வெற்றியை உறுதிப்படுத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!