ஆண்டின் ஆகச் சிறந்த விளையாட்டு வீரர் லோ கியன் இயூ

சிங்கப்பூரின் ஆகச் சிறந்த விளையாட்டாளர் என்ற பெருமையை முதன்முறையாகப் பெற்றுள்ளார் பூப்பந்து வீரர் லோ கியன் இயூ. சுமார் நான்கு நாள்களுக்கு முன்புதான் லோ ஆண்கள் புப்பந்து உலகத் தரவரிசையின் முதல் மூன்று இடங்களுக்குள் முடித்தார்.

உலகப் பூப்பந்தில் சிங்கப்பூரைக் கொடிகட்டிப் பறக்க வைத்தவர் லோ. ேமசைப்பந்து வீராங்கனை யூ மெங்யூ இந்த சிங்கப்பூரின் ஆகச் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார்.

‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ உள்ளிட்ட அமைப்புகள் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கிவருகின்றன. கொவிட்-19 நிலவரத்தால் ஓராண்டாக விருதுகள் வழங்கப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!