ஆற்றலை வெளிப்படுத்திய பிரான்ஸ்

அல் வாக்ரா: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் நடப்பு வெற்­றி­யா­ளர்­க­ளான பிரான்ஸ், ஆஸ்திரேலியாவை 4-1 எனும் கோல் கணக்­கில் வென்று இவ்­வாண்­டின் போட்­டிக்­குள் சிறப்­பான முறை­யில் காலடி எடுத்து வைத்­துள்­ளது.

கடந்த சில ஆண்­டு­க­ளா­கப் போட்டி­யின் நடப்பு வெற்­றி­யா­ளர்­கள் முதல் சுற்­றி­லேயே வெளி­யேற்­றட்­ட­னர். அந்­நிலை தனக்­கும் ஏற்­ப­டுமோ என்ற சந்­தே­கத்­தைத் தற்­போ­தைக்­குப் பின்­னுக்­குத் தள்­ளி­யது பிரான்ஸ்.

பிரான்ஸ், ஆஸ்­தி­ரே­லியா இடம்­பெறும் 'டி' பிரி­வின் மற்­றோர் ஆட்­டத்­தில் டென்­மார்க்­கும் துனி­சி­யா­வும் கோலின்றி சம­நிலை கண்­டன. அந்த ஆட்­டத்­தில் டென்­மார்க்­கின் ரசி­கர்­கள் சிறி­த­ளவு ஏமாற்­றம் அடைந்­த­னர்.

போலந்­தும் மெக்­சி­கோ­வும் மோதிய 'சி' பிரிவு ஆட்­ட­மும் கோலின்றி சம­நி­லை­யில் முடிந்­தது. போலந்து நட்­சத்­தி­ரம் ராபர்ட் லெவண்­டொவ்ஸ்கி பெனால்டி வாய்ப்பை நழு­வ­விட்­டார். இரு அணி­களும் அதிக கோல் வாய்ப்பு­களை உரு­வாக்­க­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!