கடைசிநேரத்தில் பாய்ந்த ஈரான்; வீழ்ந்தது வேல்ஸ்

தோஹா: உல­கக் கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யில் ஈரான் வெற்­றி­யைப் பதிவு செய்­துள்­ளது.

வேல்ஸ் அணிக்­கும் ஈரா­னுக்­கும் இடையே நேற்று நடை­பெற்ற ஆட்­டம் கோல் ஏது­மின்றி சம­

நி­லையை நெருங்­கிக்­கொண்­டி­ருந்­தது.

ஆட்­டத்­தின் 84வது நிமி­டத்­தில் வேல்ஸ் கோல்­காப்­பா­ளர் வெயின் ஹென்­னஸ்­ஸிக்­குச் சிவப்பு அட்டை காட்­டப்­பட்டு ஆட்­டத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டார்.

90 நிமி­டங்­கள் முடிந்து, ஆட்­டத்­தின்­போது ஏற்­பட்ட காயங்­கள் கார­ண­மா­க­வும் மற்ற பல கார­ணங்­க­ளுக்­கா­க­வும் ஏற்­பட்ட இடை­யூ­றைச் சரி­செய்­யும் வகை­யில் வழங்­கப்­பட்ட கூடு­தல் நேரத்­தில் ஈரான் இரண்டு கோல்­க­ளைப் போட்டு வேல்ஸ் அணி­யைக் கதி­க­லங்க வைத்­தது.

ஆட்டம் 2-0 எனும் கோல் கணக்கில் ஈரானுக்குச் சாதகமாக முடிய, ஆனந்த கண்ணீருடன் ஈரானிய வீரர்கள் கொண்டாட்ட மழையில் நனைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!