நடப்பு வெற்றியாளரை வென்றும் ஏமாற்றம்

தோஹா: 'டி' பிரி­வில் தனது கடைசி ஆட்­டத்­தில் நடப்பு வெற்­றி­யா­ள­ரான பிரான்சை வென்­றது துனிசியா. ஆனால், துனிசியா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறவில்லை.

ஏற்­கெ­னவே இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றியிருந்த பிரான்­ஸ் அணியில் ஒன்­பது மாற்­றங்­க­ளைச் செய்­த­தற்கு பயிற்­று­விப்­பா­ளர் டிடியே டேஷோம் கண்­ட­னத்­திற்கு ஆளா­னார். இரண்­டாம் சுற்­றுக்­கு விளை­யாட்­டா­ளர்­க­ளைத் தயா­ராய் வைத்­தி­ருப்பதற்கு அவர்­களுக்கு ஓய்வு வழங்க மாற்­றங்­கள் செய்­த­தாக முடி­வைத் தற்­காத்­துப் பேசி­னார் டேஷோம். இரண்­டாம் சுற்­றில் போலந்­தைச் சந்­திக்­கிறது பிரான்ஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!