நொடியில் மறைந்த மகிழ்ச்சி

அல் வாக்­கிரா: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் 'எச்' பிரிவு ஆட்­டத்­தில் கானாவை 2-0 எனும் கோல் கணக்­கில் வென்றது உரு­குவே. எனி­னும், இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னேறவில்லை.

போர்ச்­சு­கல், தென்­கொ­ரியா அணி­களுக்கு எதிரான முத­லிரு ஆட்­டங்­களில் கோல் போடா­தி­ருந்த உரு­குவே, அடுத்த சுற்­றுக்கு முன்­னேற கானாவை வெல்­ல­வேண்­டிய கட்­டா­யத்­தில் இருந்­தது. மேலும், ஒரு­வேளை தென்­கொ­ரியா போர்ச்­சு­கலை வென்­றால் கூடு­தல் கோல்­களைப் போட­வேண்­டிய நிலை இருந்தது.

நடந்தது அதுதான். 2002ஆம் ஆண்டு உல­கக் கிண்­ணப் போட்டிக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக முதல் சுற்­றில் வெளி­யே­றி­யது உரு­குவே.

முற்­பா­தி­யில் இரு கோல்­க­ளைப் போட்ட பிறகு இரண்­டாம் சுற்­றுக்குச் செல்ல உரு­குவே வீரர்­களி­டம் இருந்த மகிழ்ச்சி தென்­கொ­ரியா கோல் போட்ட அந்த நொடி­யில் மறைந்­தது.

ஆட்டத்திற்குப் பிறகு உரு­குவே நட்சத்திரம் லுயிஸ் சுவாரெஸ் தேம்பி அழுத காட்சி பலரை உருக்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!