உலகக் கிண்ணம் 2022: அர்ஜெண்டினாவின் அசத்தலான ஆட்டம் 

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது அர்ஜெண்டினா. ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அது தோற்கடித்தது. 

அர்ஜெண்டினாவின் நம்பிக்கை நட்சத்திரமான மெஸ்ஸிக்கு இது 1,000வது ஆட்டம்.  முற்பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் முதல் கோலைப் போட்டார் மெஸ்ஸி. இதுவே அவருடைய 789வது கோலாக அமைந்தது. 

57வது நிமிடத்தில் கோல் கணக்கை இரண்டாக்கினார் Julian Alvarez.  

ஆஸ்திரேலிய அணி ஒரேமுறை மட்டுமே ‘16வது சுற்று’ வரை தகுதிபெற்றுள்ளது. கொடுத்த வாய்ப்புகளை அது தவறவிட்டது. இருப்பினும் ஆறுதலுக்காக அது 77வது நிமிடத்தில் ஒரு கோலைப் புகுத்தியது. 

அர்ஜெண்டினா அடுத்து நெதர்லாந்தைச் சந்திக்கும். 

35 வயதான மெஸ்ஸிக்கு இது கடைசி உலக் கிண்ணப் போட்டியாக அமையும். இதனால் அவர் உயிரைக் கொடுத்து விளையாடுவர் என நம்பப்படுகிறது. 

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!