குறைகூறல்: பதிலடி தரும் வியூகம்

தோஹா: நெதர்லாந்து அணியின் காற்பந்து பயிற்றுவிப்பாளரான லூயி வான் ஹால், அந்நாட்டின் காற்பந்து ரசிகர்கள் பலரிடம் அவ்வளவாக நல்ல பெயர் எடுக்காதவர்.

கடந்த 2014 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக பெனால்டி கோலில் நெதர்லாந்து தோற்றது. அப்போது அவரைக் குறை சொல்லாதவர்கள் குறைவு.

நெதர்லாந்து அணி இப்போது அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்து இருக்கிறது.

இது அந்தப் பயிற்றுவிப்பாளருக்கு மனநிறைவைக் கொடுத்து இருக்கிறது.

இந்த முறையும் நெதர்லாந்தை காலிறுதியில் இடம்பெறச் செய்ய வெற்றிகரமான முறையில் அவர் வகுத்த வியூகம், அவருக்கு எதிரான குறைகூறல்களை எல்லாம் முறியடித்துவிடும் என்று தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!