இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஹேசல்வுட் பங்கேற்கமாட்டார்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சளார் ஜா‌ஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் டெஸ்ட் ஆட்டம் நாக்பூரில் வரும் வியாழக்கிழமை நடக்கவுள்ளது. 

ஏற்கனவே முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. 

கேமரான் கீரினும் காயத்தால் அவதிபடுவதால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக காணப்படுகிறது.
இரண்டாவது ஆட்டம் பிப்ரவரி 17ஆம் தேதி நடக்கிறது, அதற்குள் நட்சத்திர வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டுவருவார்கள் என்று ஆஸ்திரேலிய அணி நம்பிக்கைகொண்டுள்ளது. 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!