தீவிர சிகிச்சை பிரிவில் லோ தியா கியாங்

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், கடந்த வியாழனன்று தமது வீட்டிலேயே கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்தார்.

தற்போது இங்குள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திரு லோ சுயநினைவுடன் இருப்பதாகவும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பாட்டாளிக் கட்சி நேற்று ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.

திரு லோ கீழே விழுந்து அடி பட்ட தகவல் அறிந்ததும் அவர் விரைவில் குணமடைய அமைச்சர் சான் சுன் சிங் உள்ளிட்ட மக்கள் செயல் கட்சி எம்.பி.க்களும் எதிர்க் கட்சித் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இடைப்பட்ட காலத்தில் திரு லோவின் தொகுதிப் பணிகளை அல்ஜுனிட் குழுத் தொகுதியின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனித்துக்கொள்வர் என்றும் முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரல்ட் கியாம் அதற்குத் துணையாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!