200 ரூபாய் கொடுத்தால் இணைந்து நடனம் ஆடலாம்

கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு திரையு­ல­கத்­தி­னர் தங்­க­ளால் முடிந்த வகை­யில் உதவி வரு­கின்­ற­னர். இந்நிலை­யில் நடிகை ஸ்ரே­யா­வும் நிதி திரட்­டு­கி­றா­ராம்.

கூகள் பிளே மூலம் கொரோனா கிருமி பர­வல் தடுப்பு நிதி­யாக 200 ரூபாய் அனுப்­பி­னால் அவ­ரு­டன் நடன­மா­டும் வாய்ப்­பு கிடைக்­கு­மாம். இது­தொ­டர்­பாக சமூக வலைத்­தளத்தில் அவர் பதி­விட்­டுள்­ளார்.

"தற்­போது தினக்­கூலி தொழி­லா­ளர்­கள் பசி­யும் பட்­டி­னி­யு­மாக வாடு­கி­றார்­கள். அவர்­க­ளுக்­கா­கவே நிதி திரட்­டு­கி­றோம்.

"200 ரூபாய் நிதி அளிப்­ப­வர்­க­ளின் விவ­ரங்­கள் சேக­ரிக்­கப்­பட்டு அவர்களில் இரு­வர் மட்­டும் என்­னு­டன் நட­ன­மா­டத் தேர்வு செய்­யப்­ப­டு­வர். மேலும் என்­னு­டன் இணைந்து யோகாசனம் செய்­யும் வாய்ப்­பும் கிடைக்­கும்," என்று தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் பதி­விட்­டுள்ளார் ஸ்ரேயா.

இதை­ய­டுத்து ஏரா­ள­மா­னோர் அவர் குறிப்­பிட்­டுள்ள தொண்டு நிறுவ­னத்­துக்கு நன்­கொடை அனுப்பி வரு­வ­தா­கத் தக­வல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!