ஒரு படத்தை நூறு முறை பார்த்த நாயகி

காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை நூறு முறை பார்த்ததாகக் கூறியுள்ளார்.

தமிழ் சினி­மா­வின் சிறு சிறு வேடங்­களில் நடித்து இன்று முன்­னணி நடி­கர்­களில் ஒரு­வ­ராக வலம் வரு­ப­வர் நடி­கர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமா மட்­டு­மன்றி தெலுங்கு, மலை­யா­ளம், இந்தி படங்­க­ளி­லும் நடித்து வரு­கி­றார். இவர் ஏரா­ள­மான விரு­து­

க­ளை­யும் பெற்­றுள்­ளார்.

தற்­பொ­ழுது வெற்­றி­மா­றன் இயக்­கத்­தில் ‘விடு­தலை’ படத்­தில் நடித்து வரு­கி­றார். மேலும் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்­தி­லும் நடித்து வரு­கி­றார் விஜய் சேது­பதி.

இந்­நி­லை­யில் பிர­பல பாலி­வுட் நடி­கை­யான ஜான்வி கபூர் நடி­கர் விஜய் சேது­ப­தி­யு­டன் நடிக்க விருப்­பம் தெரி­வித்­துள்­ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பிர­பல தயா­ரிப்­பா­ள­ரான போனி கபூ­ரின் மூத்த மகள் ஜான்வி கபூர்.

அண்­மை­யில் ஊட­கம் ஒன்­றுக்குப் பேட்­டி­ய­ளிக்­கும்­போது, “விஜய் சேது­பதி நடித்த ‘நானும் ரவு­டி­தான்’ படத்தை 100 முறை பார்த்­தி­ருக்­கி­றேன்.

“மேலும் 100வது முறை அந்­தப் படத்தை பார்த்­த­போது விஜய் சேது­ப­தியை தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு, அவ­ரி­டம் உங்­க­ளின் பெரிய ரசிகை நான். ஏதா­வது ஒரு படத்­தில் உங்­க­ளு­டன் நடிக்க வேண்­டும் என்று வேண்­டு­கோள் விடுத்­தேன்.

“உங்­க­ளு­டன் நடிக்க வாய்ப்­புக் கிடைத்­தால் உடனே வந்து கலந்­து­கொள்­வேன் என்று சொன்­னேன்.

“அதைக் கேட்ட விஜய் சேது­பதி சிரித்­துக்­கொண்டே கட்­டா­யம் நடிக்­க­லாம்,” என்று கூறியதாக கூறி­னார்.

2018ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ஜான்வி தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

‘கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி மறுபதிப்பில் நயன்தாரா நடித்த வேடத்தில் இவர் நடிக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!