லாரி

ஜெய்ப்பூர்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மருத்துவரான பிரதீக், தனது மனைவி, மகள் மற்றும் சக பணியாளர்களுடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா முடிந்து அனைவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

பிப்ரவரி 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை கார் ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் அமிர்தசரஸ்-ஜாம்நகர் பாரத்மாலா நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 22ஆம் தேதி மாலை ஏற்பட்ட விபத்தில் டிப்பர் லாரியுடன் மற்றொரு லாரி மோதியது.
லிம் சூ காங்கில் உள்ள இடுகாட்டுக்கு அருகே வலது பக்கம் திரும்பிய லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், 21 வயதான மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டார்.
திருவாட்டி பெர்னடெட் மா சுவி ஹார், 79, என்ற மாது இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மரின் பரேடில் உள்ள பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பகுதியில் சாலையைக் கடந்து சென்றார்.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து வந்த லாரிமீது சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேன் ஓட்டுநர் உட்பட மூவர் பலியாகினர்.