உணவகம்

‘ஒவ்வொரு மசாலாவுக்கும் ஒரு கதை உள்ளது’ என்ற கருப்பொருளோடு மாபெரும் இந்திய உணவுத் திருவிழா மீண்டும் நடைபெறவிருக்கிறது. .
அலுவலகத்திலிருந்து களைப்போடு திரும்புவோர், குடும்பங்கள், சுற்றுப்பயணிகள் என அனைத்து பிரிவினருக்கும் புத்துணர்ச்சியூட்ட மத்திய வர்த்தக வட்டாரத்தில் அஞ்சனா உணவகத்தின் புதிய கிளை திறந்துள்ளது.
‘ஸ்பைஸ்’ நிறுவனத்தின் இரண்டு உணவகங்களுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத குற்றத்திற்காக தலா $3,600 அபராதம் விதித்ததாக சிங்கப்பூர் உணவு அமைப்பு புதன்கிழமை தெரிவித்தது.
நாக்பூர்: தீபாவளி போனஸ் தர மறுத்த உணவக முதலாளியை ஊழியர்கள் கொலை செய்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் சனிக்கிழமை நிகழ்ந்தது.