அரிசி

புதுடெல்லி: சிங்கப்பூருக்கு 1,600 டன் அரிசியை இந்தியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பு ஏற்றுமதி செய்ய இருக்கிறது.
புதுடெல்லி: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023/24ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி குறைவாக இருக்கும் என எதிபார்க்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: அனைத்துலகச் சந்தையில் இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி கடந்த ஆண்டில் சாதனை அளவை எட்டியிருந்தது. ஆனால், அதற்கு எதிர்மாறாக நடப்பாண்டில் அது வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.
மும்பை: இந்தியர்கள் அரிசி, கோதுமை போன்ற முக்கிய உணவுப் பொருள்களில் குறைவாகவும் பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற விருப்புரிமை பொருள்களில் கூடுதலாகவும் செலவிடுவதாகவும் அரசாங்க ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து உணவகங்களில் விற்கப்படும் அரிசி சார்ந்த உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.