யானை

பியூட்: அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள பியூட் எனும் சிற்றூரில் யானை ஒன்று சாலையில் நடந்து சென்றது.
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள தாரக்கல் கோயில் திருவிழாவில் இரு யானைகள் சண்டையிட்டதில் பலர் காயமடைந்தனர்.
கூடலூர்: முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரின்றி வன விலங்குகள் தவித்து வருகின்றன. இதையடுத்து, வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி யானைகளின் தாகத்தை தீர்த்து வருகின்றனர் வனத்துறையினர்.
மாண்ட குட்டி யானைகளைப் புதைக்கும் ஆசிய யானைகளின் வழக்கம் குறித்து அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேங்காக்: உணவு, பணம் யாசகம் கேட்கப் பயன்படுத்தப்பட்டு வந்த யானை, தன் பாகனையே மிதித்துக் கொன்ற சம்பவம் தாய்லாந்தில் நிகழ்ந்தது.