கோயில்

சிதம்பரம்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் இறைபணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குதிரை ராஜா உடல் சுகவீனத்தால் மரணமடைந்தது.
வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பணியில் இருக்கும் காவல்துறையினர் வழக்கமான காவலர் சீருடைக்கு பதிலாக காவி உடை அணிந்துள்ளனர். அவர்கள் அர்ச்சகர்கள் அணியும் வகையிலான காவி ஆடைகளும் ருத்ராட்ச மாலையும் அணிந்து பணியில் நியமிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாதப் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் காணாமல் போய்விட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இம்மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி: இந்தியாவின் உஜ்ஜைன் நகரில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோயிலில் இந்திய நேரப்படி மார்ச் 25ஆம் தேதி காலை, கோயில் கருவறையில் பஸ்ம ஆராத்தி சடங்கு இடம்பெற்றபோது தீ மூண்டது.
சேலம்: தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 2,500 கோயில்களுக்கு திருப்பணி நிதியாக ஆண்டுக்கு தலா ரூ.200,000 நிதியளித்து வருகிறது.