பிரேசில்

பார்சிலோனா: பாலியல் குற்றத்திற்காக நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரேசில் காற்பந்து வீரர் டேனி ஆல்வெஸ் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பார்சிலோனா: முன்னாள் பிரேசில் காற்பந்து வீரரான டேனி ஆல்வெஸ் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு நாலரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கராக்காஸ்: ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் பிரேசில், பராகுவேயிடம் தோல்வியடைந்தது.
ரியோ டி ஜெனிரோ: தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்ததுகூடத் தெரியாமல் நான்கு நாள்களாகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் திளைத்தார், பிரேசிலைச் சேர்ந்த மேத்யூஸ் ஃபச்சியோ எனும் 21 வயது இளையர்.
ரியோ டி ஜெனிரோ: பிரேசில் காற்பந்துச் சங்கத் தலைவராக எட்னால்டோ ரொட்ரிகெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் தேசிய அணிக்கு எதிராக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படமாட்டா என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் அறிவித்துள்ளது.