நகை

மும்பை: இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 136.6 டன்னாக உயர்ந்தது.
கோலாலம்பூர்: தங்கத்தின் விலை அண்மைய வாரங்களில் மிகவும் அதிகரித்திருப்பதால் மலேசியர்கள் பலரும் நகை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுடெல்லி: கோலாலம்பூரிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்து இறங்கிய இந்திய பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்தப் பயணி வைத்திருந்த கைப்பையில் விலையுயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
திருப்பதி: இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் கொல்லப்பட்ட 84 வயது மாது ஒருவரின் சடலம் கோடரியால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அணைக்கட்டில் வீசப்பட்டது.
லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல நகை விற்பனைக் கடையான ‘ஜோயாலுக்காஸ்’ கடந்த மார்ச் 1 ஆம் தேதியன்று, பெரும் நகை விற்பனைச் சலுகையை அறிமுகம் செய்தது.