பெக்கம்

ஹாங்ஜோ: உலகப் புகழ்பெற்ற காற்பந்து ஆட்டக்காரர்களின் பெயர்களைக் கொண்டுள்ள இரு இந்திய விளையாட்டாளர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கவனம் ஈர்த்து வருகின்றனர்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் முன்னாள் தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான திரு டேவிட் பெக்கம்மைக் காண ...