மழை

லாஸ் ஏஞ்சல்ஸ்: தெற்கு கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி நகர்ந்த புயலால் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. அங்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துவருவதால் அம்மாநிலத்தில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்த மழைக்காலத்தில் வீடுகளில் பூஞ்சைப் பிரச்சினை அதிகரித்துள்ளது. அடிக்கடி கடுமையான மழை பெய்ததால், ஈரப்பதம் அதிகரித்து பூஞ்சை பிடிக்கத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரின் ஆக வெப்பமான நான்காவது ஆண்டாக 2023 பதிவாகியிருக்கிறது.
பெட்டாலிங் ஜெயா: எல் நினோ வானிலை நிகழ்வின் விளைவினால் மலேசிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் வறட்சி காலமும் வெப்பமான வானிலையும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 40 மில்லியனுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளுக்கு வானிலை நிலையம், குளிர்கால வானிலை குறித்து ஆலோசனைகளைக் கூறியுள்ளது.