வெப்பநிலை

பருவநிலை மாற்றமும் அதனால் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பும், ‘சன்ஸ்க்ரீன்’ நீர்மத்துக்கான தேவையை அதிகப்படியாக்கிவிட்டது.
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள பத்து நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டது. பாதிக்கப்பட்ட நகரங்களில் தலைநகர் மெக்சிகோ சிட்டியும் அடங்கும்.
பிரஸ்ஸல்ஸ்: உலகம் அண்மையில் அதன் ஆக வெப்பமான ஏப்ரல் மாதத்தை அனுபவித்துள்ளது.
சென்னை: தர்மபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 2, 3 ஆகிய தேதிகளில் வெப்பநிலை 9 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
குவெஸோன் சிட்டி (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருவதால் சில பள்ளிகள், வீட்டிலிருந்து கற்பிக்கும் முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.