ரத்தம்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள், புற்றுநோயை விரைவில் கண்டறிய உதவும் புதிய ரத்தப் பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பானில் பிரபல ‘அனிமே’ உயிரோவிய நிறுவனம் ஒன்றில் அலுவலக ஊழியர்கள் ஒரு சமயத்தில் ரத்த வகையின் அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.
சிங்கப்பூரின் ரத்த வங்கித் தேவைகளை நிறைவுசெய்ய, ஜனவரி 28ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் பகல் 4 மணி வரை தமிழ் முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாட்டில், சுல்தான் பள்ளிவாசல் ஆதரவில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
எடின்பர்க்: சாதாரண முதுகு வலி என்று கூறி மருத்துவமனைக்குச் சென்ற 21 வயது இளைஞர் ஒருவர், அதே வாரத்தில் இறந்துவிட்டார்.
‘கார்ட்லைஃப்’ என்ற தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியில் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு தொடர்பில் மேலும் குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது சுகாதார அமைச்சு.