என்டியு

செயற்கை நுண்ணறிவு, கணினி பயன்பாடு மற்றும் தரவு அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டிலிருந்து நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (என்டியு) புதிய கல்லூரியில் சேரலாம்.
சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் (என்டியு) நீடித்த நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட புதிய கணக்கியல் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), செயற்கை நுண்ணறிவில் புதிய பட்டக்கல்வித் திட்டத்தை வழங்கவிருக்கிறது.
சிங்கப்பூரிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர் தங்குவிடுதி அறைகளை வாடகைக்கு விடும் விளம்பரங்கள் அண்மையில் சீன சமூக ஊடகத் தளங்களிலும் கெரோசல் இணையத்தளத்திலும் மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ளன.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), தெமாசெக், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) ஆகியவற்றுக்கு இடையிலான $75 மில்லியன் மதிப்பிலான முன்னோடித் திட்டத்தின்கீழ் முதல் தொழில்நுட்பத் துணை நிறுவனமாக என்டியுவின் ஆம்பியர்சேண்ட் தொடங்கப்பட்டுள்ளது.