ஈசூன்

ஈசூனில் மீன் பிடிப்பதற்காக இருந்த குளம் ஒன்று, பயன்படுத்தப்படாமல் போனதை அடுத்து, குளத்தில் நூற்றுக்கணக்கான இறந்த மீன்களிலிருந்து வந்த துர்நாற்றம் குறித்து குடியிருப்பாளர்களும் பொதுப் போக்குவரத்துப் பயனீட்டாளர்களும் புகார் அளித்தனர்.
வெளிப்புறக் கல்வித் திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள், அவசரநிலை ஏற்படும்போது அதைச் சமாளிக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஆதரவு வழங்கும் புதிய வழிகாட்டி ஒன்று ஜனவரி 24ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
ஈசூன் காப்பிக்கடை ஒன்றில் வாக்குவாதத்தின்போது கையில் கத்தியை எடுத்துக்கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்த முயன்ற 57 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் இணைந்து பங்குபெறும் கொண்டாட்டம் என்றாலே மதியிறுக்க மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றும் சாந்தா ராமனுக்கு, 53, பூரிப்பு.
ஈசூன் வட்டாரத் தொழிற்பேட்டைக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 10) மாலை தீ மூண்டது.