பூனை

விலங்குத் துன்புறுத்தல், நலன் குறித்த சம்பவங்கள் சென்ற ஆண்டு 79 விழுக்காடு அதிகரித்தன.
செல்லப்பிராணி, வனவிலங்கு கடத்தல் தொடர்பில் 2023ஆம் ஆண்டில் குறைந்தது 30 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது வீடமைப்புகளில் பூனைகளை வளர்க்க 34 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்பட்டால், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்போர் இனி பூனைகளை வளர்க்க அனுமதிக்கப்படக்கூடும்
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் 10 நாய்க் குட்டிகளையும் 3 பூனைக் குட்டிகளையும் கடத்த முற்பட்ட 25 வயது வோங் காய் லாங்கிற்கு 40 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சாங்கி விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்றப்படும்போது ஒரு பூனை தப்பியோடியது.