இழப்பு

புத்ரஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அண்மையில் சுங்கத்துறை அதிகாரிகள் இடையே கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் சம்பவங்கள் குறித்தும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி தொடர்பான நுழைவுச்சீட்டு மோசடியில் இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்தது 334 பேர் $213,000க்கும் அதிகமான தொகையைப் பறிகொடுத்தனர்.
பட்டர்வொர்த்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்களுக்குத் தண்ணீர் விநியோகம் இருக்காது.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள்போல நடித்த மோசடிக்காரர்களிடம் இவ்வாண்டு ஜனவரியிலிருந்து குறைந்தது $2.6 மில்லியன் இழக்கப்பட்டது.
இந்தோனீசிய சைவ உணவகமான ‘வாருங் ஜோ’ மெக்பர்சன் வட்டாரத்தில் செயல்படத் தொடங்கி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன.