நீதிமன்றம்

கோல்கத்தா: மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கோல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால்அமைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 388,000 வெள்ளிக்கும் மேல் மதிப்புள்ள ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட இருவருக்கு நிம்மதி கிடைத்தது.
ஏமாற்றியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஏற்கெனவே ஆறு ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் வழக்கறிஞருக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு தருணங்களில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வயது குறைந்த பெண்கள் இருவரைக் கர்ப்பமாக்கிய இளையர், சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளுமாறு புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) உத்தரவிடப்பட்டது.
நொடித்துப்போன ஸ்வைபர் எனும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ரேமண்ட் கோவுக்கு 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.