திருப்பூர்

திருப்பதி: திருப்பதியில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பயங்கரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன.
அவினாசி: திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு ஒன்பது நாட்கள் நிலாவுக்கு சோறு படைத்து பெண்களும் சிறுவர்களும் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி கொடியேற்ற நாளில் (ஜனவரி 19ஆம் தேதி) இருந்து நடைபெற்று வருகிறது.
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே மலைக் காடுகளில் உள்ள ஈசல்திட்டு, குருமலை, கழிப்பட்டி, மாவடப்பு உள்ளிட்ட ஏராளமான சிற்றூர்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு மின்சாரம், போக்குவரத்து போன்ற வசதிகள் பல காலமாகவே மறுக்கப்பட்டு வருகிறது. சாலை, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கேட்டு அந்த மக்கள் போராடி வருகின்றனர்.
தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த மணமக்கள், ஊரடங்கு உத்தரவு காரணமாக விருந்தினர்களை அதிகம் அழைக்காமல் மிகவும் சிக்கனமாக, எளிமையான முறை யில் திருமணம் ...
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதி காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் ...