விபத்து

கேலாங்கில் பாதசாரிகள் இருவர் காயமடைந்த விபத்தை விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் உரிமமின்றி கார் ஓட்டியதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் மெக்லேரன் கார்களுக்கு காப்புறுதியை நிறுத்தியுள்ளது ‘ஏஐஜி’ காப்புறுதி நிறுவனம்.
போக்குவரத்து விதிகளை மீறி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மோசமான செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 47 வயது கார் ஓட்டுநர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. அந்த ஓட்டுநர் தனது வாகனத்தைத் தாறுமாறாக ஓட்டி ஒரு மோட்டார் சைக்கிளுக்கு விபத்து ஏற்படுத்திய சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது. அதையடுத்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
பத்து பகாட்: சிங்கப்பூரர்களான மோட்டார்சைக்கிளோட்டிகள் எட்டுப் பேர் ஒரு குழுவாக மலேசியாவின் பாகோ நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ஜோகூரில் லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.
பாட்னா: பீகார் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.