காவலர்

பாலாகாட்: மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் வனத்துறையில் உள்ள காவலர் பதவிக்கான 25 கிலோ மீட்டர் நடைத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகன இலக்கத்தகட்டில் காவலர் என ஒட்டப்பட்டிருந்த ஒட்டுவில்லையை போக்குவரத்து காவல்துறையினர் நீக்கினர். மேலும், அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநில எல்லைக்குள் ஊடுருவிய நான்கு நக்சலைட்டுகள் காவலர்களின் ‘என்கவுன்டர்’ நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
செங்கல்பட்டு: புழல் சிறையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது இரு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹைதராபாத்: மிக முக்கிய பிரபலங்களின் வருகை, பொதுக்கூட்டங்கள் நடக்கும் தருணங்களில் ஆளில்லா வானூர்திகள் பறப்பதற்கு தடை விதிக்கப்படும். ஆனால், இந்த விதிமுறைகளையும் மீறும் வகையில் ஒரு சில தருணங்களில் வானூர்திகள் வானில் பறக்கவிடப்படும்.