வெங்காயம்

மும்பை: இந்தியா அதன் வெங்காய ஏற்றுமதிக்கு காலவரையற்ற தடை விதித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நடவடிக்கையால், வெளிநாட்டுச் சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், இப்போது ரமலானுக்காக பாகிஸ்தானும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை தரத்திற்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் ரூ.35 வரை அதிரடியாக விலை குறைந்து விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியாவின் நரேந்திர மோடி அரசாங்கம் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் சவாலைச் சந்தித்து வருகிறது.
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக சிங்கப்பூரில் வெங்காய விலை உயரத் தொடங்கியுள்ளது.