எதிர்ப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழ், சீனப் பள்ளிகள் தொடர்பில் சர்ச்சைகள் நிலவிவர, பல-பிரிவுகள் அடங்கிய ஒரு நாட்டின் கல்வி அமைப்புக்கு இத்தகைய கல்விக் கழகங்கள் பங்களிப்பதை அண்மைய ஆய்வு கண்டறிந்துள்ளதாக மலேசிய சீனக் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் மா ஹாங் சூன் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹாங்காங்: புதிதாக நடப்புக்கு வந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்த விமர்சனங்களை வெளியிடுவதும் பகிர்வதும் சட்டத்தை மீறுவதாக இருக்கலாம் என்றும் அச்சட்டத்தின் கீழ் அரசுக்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டதற்கான கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என்றும் ஹாங்காங் நீதி அமைச்சர் பால் லாம் எச்சரித்துள்ளார்.
கெடாவில் தைப்பூச விடுமுறையை ரத்து செய்யக்கூடாது என்று மலேசிய வர்த்தகர் தொழிற் சங்கம்(எம்டியுசி) வலியுறுத்தியுள்ளது. கெடா மாநிலத்தில் பாஸ் கட்சி ...
கருக்கலைப்பை சட்டரீதியாக அனுமதிக்கும் மசோதாவை எதிர்த்து அர்ஜெண்டினாவில் ஆயிரக்கணக்கானோர் நேற்று (நவம்பர் 28) ஆர்ப்பாட்டம் நடத்தினர். கத்தோலிக்க, ...