சாம்பியன்ஸ் லீக்

பாரிஸ்: ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மண்ட் காற்பந்துக் குழு, 11 ஆண்டுகளில் முதன்முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுசிஎல்) போட்டியின் இறுதியாட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
டார்ட்மண்ட்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (யுசிஎல்) காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஜெர்மனியின் பொருசியா டோர்ட்மண்ட், பிரான்சின் பிஎஸ்ஜியை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது.
மியூனிக்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் பிரபல குழுக்களான ஸ்பெயினின் ரியால் மட்ரிட்டும் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கும் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டுள்ளன.
மான்செஸ்டர்: ஐரோப்பிய சாம்பியன்ஸ்லீக் காற்பந்துப் போட்டியிலிருந்து நடப்பு வெற்றியளரான மான்செஸ்டர் சிட்டி காலிறுதிச் சுற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.
மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) நள்ளிரவுக்குப் பின் நடைபெற்ற காலிறுதிச் சுற்றின் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) குழு 4-1 எனும் கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது.