ஆசிரியர்

திருவனந்தபுரம்: பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாத அரசாங்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராகக் கல்வித் துறையினர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
நான்கு சிறுவர்களுடன் பல்வேறு பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பகுதி நேர தன்னிச்சையான சமய போதகருக்கு 21½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 8 பிரம்படிகளும் தண்டனைகளாக செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்: தன்னிடம் பயின்ற மாணவியையே ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
பாட்னா: தங்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் சிறைபிடித்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.
மொரிஷியஸ் தீவில் இம்மாதம் நடைபெற்ற உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள் பேராளர்களாகக் கலந்துகொண்டு கற்பித்தல் தொடர்பாகப் படைத்திருந்தனர்.