ஓடும் கார்

ஓடும் காரிலிருந்து சன்னல் வழியாக நாயைத் தூக்கி வீசிய ஆடவரிடம் தேசிய பூங்காக் கழகத்தின் விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. ...