பறவை

இம்பால்: அரிய வகை ரஷ்யப் பறவையான ‘பைக்கல் டீல்’ எனும் சிறிய, நன்னீர் வாத்து 108 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் தென்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: காணாமல் போன ஃபாத்திமா என்ற சிறுமியின் வளையல், காகத்தின் கூட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த சுவாரசியமான சம்பவம் கோழிக்கோட்டில் நடந்துள்ளது.
தன் இரு கிளிகள் மீதும் கொண்ட அலாதி அன்பினால் அவற்றுக்குச் சூட்டிய பெயரிலேயே பலகார வர்த்தகம் தொடங்கியுள்ளார் சோஃபியா ரதி, 33.
உலகம் முழுவதும் உள்ள காடுகளில் 1,700க்கும் குறைவான முதிர்ச்சியடைந்த ‘ஸ்ட்ரா ஹெடட் புல்புல்ஸ்’ பாடும் பறவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
புறாக்களின் எச்சங்களால் சுவர்கள், தரைகள் அசுத்தமடைகின்றன. அவை பல பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன என்ற புகார்கள் எழுந்துள்ளன.