சுயேச்சை சாட்சிகள் நால்வர் முன்னிலையில் திரு ஜெயசீலன் கின்னஸ் உலகச் சாதனையை நிகழ்த்தினார். யோகாவைப் பயில்வதற்கு முன்பு அவ்வப்போது புகைபிடிப்பவராக, அடிக்கடி பொரித்த உணவு உண்பவராக இருந்து வந்த திரு ஜெயசீலன், கடந்த மூன்று ஆண்டுகளாக சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்