காய்கறி

குடியரசின் மிகப் பெரிய உட்புற காய்கறி பண்ணைகளை அமைத்து, அதன் மூலம் உள்ளூர் காய்கறி உற்பத்தியில் 10 விழுக்காட்டு பங்களிப்பை வழங்க முனைப்புடன் இருந்த ஒரு நிறுவனம் அதன் திட்டங்களைக் கைவிட்டு விட்டது. உட்புற காய்கறி பண்ணைகளை அமைக்க அதற்கு வழங்கப்பட்ட நிலத்தை அது அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டது அதற்குக் காரணம்.
சென்னை: சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து உள்ளதால் இல்லத்தரசிகள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கவலையடைந்துள்ளனர்.
போரூர்: சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது.
ஜார்ஜ் டவுன்: மலேசியாவில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டாலும் காய்கறி, மீன் பண்ணையாளர்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கைக்குழந்தைகள், இளம் பிள்ளைகளுக்கான உணவு தொடர்பில் சிங்கப்பூர் அதன் முதல் வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.