தெம்பனிஸ்

தெம்பனிஸ் மால் கடைத்தொகுதியின் நான்காவது மாடியில், புதன்கிழமை (டிசம்பர் 27) இரவு ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
தெம்பனிசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்புப் பகுதியில் சட்டவிரோதமாக மரத்தை வெட்டிச் சாய்த்த ஓர் ஆடவரை தெம்பனிஸ் நகர மன்றம் தேடி வருகிறது. இச்சம்பவம் தெம்பனிஸ் ஸ்திரீட் 62ல் நிகழ்ந்தது.
தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் திறக்கப்பட்ட புதிய நடுவம் ஒன்றில் தெம்பனிஸ், பிடோக் பகுதிகளைச் சேர்ந்த உடற்குறையுள்ள குடியிருப்பாளர்களும் அவர்களின் பராமரிப்பாளர்களும் சமூக நடவடிக்கைகளில் கலந்துகொண்டு, புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.
மோட்டார்சைக்கிள், வேன், லாரி தொடர்புடைய விபத்தில் 38 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
தெம்பனிஸ் குடியிருப்பு வட்டாரத்தில் ஏற்பட்ட தீச் சம்பவத்தைத் தொடர்ந்து 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலையில் ...