அலங்காரம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புகளில் அலங்காரம் செய்யும்போது, நெருக்கடி நேரப் பாதுகாப்பு, பொது இடங்களை நிரப்பும் தேவையற்ற பொருள்கள் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டுமென்று வல்லுநர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் சீனப் புத்தாண்டு, இலையுதிர் காலப் பண்டிகை, கிறிஸ்மஸ் பண்டிகை காலங்களில் தெம்பனிஸ் ஸ்திரீட் 72, புளோக் 722ன் எட்டாம் தள பொதுத் ...