சாலை விபத்து

தெம்பனிசில் ஏப்ரல் 22ஆம் தேதி காலை நடந்த பலவாகன விபத்தில் குறைந்தது இருவர் உயிர் இழந்தனர்.
மத்திய கிளார்க் கீ பகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு கார் ஒன்று குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. இதில், மதுபானம் அருந்தி கார் ஓட்டியதாக 43 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாக 55 வயது கென்னத் வோங் ஹோன் குவோங் என்பவர் மீது ஏப்ரல் 11ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
திருப்பூர்: கார் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்.
பார்ட்லி ரோடுக்கு அருகில் ஏப்ரல் 8ஆம் தேதி காலை மோட்டார்சைக்கிளும் காரும் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, 50 வயது மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.